கோவையில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.