அரிமா சங்கம் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

கோவை மாவட்டம் கே.ஆர் புரம் அரிமா சங்க நிர்வாகிகள்  கோ இண்டியா ஹாலில் பதவி ஏற்றனர். தலைவர் D. சுகுமார், செயலாளர்கள் APK.சரவணன், கதிரவன்  பொருளாளர், கனகராஜ் ஆகியோர் பதவியேற்றனர் முன்னாள் ஆளுநர் டாக்டர்.பழனிச்சாமி பதவி பிரமாணம் செய்து வைத்தார் அருகில் முதல் துணை ஆளுநர் கருணாநிதி மற்றும் இரண்டாம் துணை ஆளுநர் நடராஜன் உடன் இருந்தார்.