தொடர் விடுமுறைகளை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தைப்பூசம், குடியரசு தின விழா மற்றும் வார இறுதி நாட்களான 25.01.2024 முதல் 28.01.2024 வரை கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து மருத மலை, பழனி, திருவண்ணாமலை, திருச்செந்தூர், மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகை போன்ற ஊர்களுக்குச் செல்லவும் மற்றும்  மீண்டும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுதலாக 70 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.