புரோட்டீன் பிரச்சினையை போக்க விழிப்புணர்வு

இந்தியாவின் புரோட்டீன் பிரச்சினையை போக்க விழிப்புணர்வு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு. கோவை அவிநாசி ரோட்டில் உள்ள சோன் பை தி பார்க் ஓட்டலில் நடந்தது, இதில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி, வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்ருதி ஆகியோர் கலந்து கொண்டனர்.