கே.பி.ஆர். கல்லூரி சார்பில் ஹேக்கத்தான் போட்டி
கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் எஸ்ஏபி [SAP ] நிறுவனம் இணைந்து இரண்டு நாள் ஹேக்கத்தான் போட்டியை நடத்தியது. இதில் 14 மாநிலங்களிலிருந்து 75 கல்லூரிகளைச் சேர்ந்த 600 அணிகள் பங்கு பெற்றன. ஆன்லைன் மூலம் நடைபெற்ற முதல் சுற்றிலிருந்து 120 […]