ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் உலகளாவிய அறிவு, ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் சிங்கப்பூரில் உள்ள அகாடமீஸ் ஆஸ்ட்ரலேசியா கல்லூரியும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டனர். இந்த ஒப்பந்தத்தில் எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசாமி மற்றும் அகாடமீஸ் ஆஸ்ட்ரலேசியாவின் தலைமை செயல் அலுவலர் நிசார் அபுபக்கர் ஆகியோர் […]