பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி கே.பி.ஆர். மில் பெண் பணியாளர்கள் அசத்தல்
கே.பி.ஆர். மில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்காக, அவர்கள் பணிபுரிந்து கொண்டே உயர் கல்வியை தொடரும் வகையில் கே.பி.ஆர். மில் பணியாளர்கள் கல்வி பிரிவு செயல்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய அனைத்து பணியாளர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற […]