பிஎஸ்ஜி கல்லூரிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வருகை!!!

கோவை விழாவை கொண்டாடும் விதமாக பிஎஸ்ஜி கல்லூரியில், பல கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் ஒரு பகுதியாக இன்று(9.1.18) நடைபெற்ற காதம்பரி இசை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு  ஏராளமான மாணவ மாணவிகளுடன் சிறப்பு உரையாற்றினார்.