ஃபோக்ஸ்வாகனின் சிறப்பு விற்பனையகம் துவக்கம்

கோவையில் ஃபோக்ஸ்வாகனின் ஃடஸ்வெல்ட்ஆட்டோ எஸ்சலென்ஸ் சென்டர் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான சிறப்பு விற்பனையகம் துவக்க விழா நடைபெற்றது. இதனை ரமணி  ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுதர்சன் துவக்கி வைத்தார்.  மேலும் இதில் ரமணி  ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் இயக்குநர் சசிக்குமார், பொதுமேலாளர்கள் ஜெயராம் (சேல்ஸ்), கோபால் (சர்விஸ்), துணை பொது மேலாளர் பாலாஜி (ஃடஸ்வெல்ட்ஆட்டோ) மற்றும் தாமோதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.