ரேஸ்கோர்ஸ் பகுதி மாதிரி சாலை அமைக்கும் பணி நேரில் ஆய்வு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாதிரி சாலை அமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.