General

வி.எல்.பி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவைப்புதூர், வி.எல்.பி ஜானகியம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் முருகவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் 650 பேருக்கு […]