News

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரிப்பு – மத்திய அரசு தகவல்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மாநிலங்களவையில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய பெண்கள் […]