News

விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு மூன்று தங்கப் பதக்கம்

அகில இந்திய வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 21 வது விளையாட்டுப் போட்டியில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம் மூன்று தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளது. வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் ஹரியானாவின் ஹிசார், சிசிஎஸ் […]