Employment

இஸ்ரோவில் 526 காலி பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) உதவியாளர், எழுத்தர், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 526 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 2023 ஜனவரி 9 கடைசி தேதி. […]