Education

ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மதுரை தியாகராஜர் கல்லூரியின் […]