News

குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி கோவையில் பின்நோக்கி நடந்து விழிப்புணர்வு

குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் வண்ணம் நடைபெற்ற பேக்கத்தான் பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பின்நோக்கி நடந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கோவை வ.உ.சி பார்க் கேட் பகுதியில் இந்த பேக்கத்தான் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை […]