News

2022 கொழுக்கட்டையால் 8 அடியில் விநாயகர்: உலக சாதனை புரிந்த அமிர்தா கல்லூரி

கோவை கே.என்.ஜி புதூர் பகுதியில் உள்ள அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி சார்பில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் வகையில் கலாம் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அக்கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் […]