
என்னுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக்கியவர்கள் -கமல் நெகிழ்ச்சி
நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் எனப் பன்முக திறமையாளர் கமல்ஹாசன் தனது 69-வது பிறந்தநாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினார். அவரின் பிறந்தநாள் பார்ட்டியில், நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகர் அமீர்கான், ஒளிப்பதிவாளர் ரவி.கே சந்திரன், தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன், நடிகர் பார்த்திபன் மற்றும் […]