Education

பி. எஸ். ஜி தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பி. எஸ். ஜி தொழில்நுட்பம் மற்றும் பயன்சார் ஆராய்ச்சி கல்லூரியின் 5 வது பட்டமாளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்விற்கு பி. எஸ். ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். […]

News

தமிழ் எழுத்துக்களால் ஜொலிக்கும் திருவள்ளுவர்

கோவை குறிச்சி குளத்தில் தமிழில் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 5ஆம் தேதி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட உள்ளார். இதனையடுத்து குளம் மற்றும் திருவள்ளுவர் சிலை வண்ண […]

News

“எப்போ வருவாரோ” நான்காம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெறும் “எப்போ வருவாரோ” 2024 நிகழ்ச்சியின் நான்காம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 8 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் நான்காம் நாள் அமர்வில் மரபின் […]

News

காதம்பரி-2024 முதல் நாள் கண்களுக்கு, செவிகளுக்கு திகட்டா விருந்து

பி.எஸ்.ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பாக காதம்பரி-2024 இசைக்கச்சேரி விழாவானது பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி கலையரங்கில் இனிதே தொங்கியது. வளர்ந்து வரும் இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பி.எஸ்.ஜி.அண்ட் சன்ஸ் அறக்கட்டளை […]

General

உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு

மதுரையில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. அந்த வகையில் மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் […]

General

துள்ளி எழுந்த காளையர்களும், ஜல்லிக்கட்டு வரலாறும் !

பொங்கல் விழா என்றாலே ”ஜல்லிக்கட்டு” என்பது காளை விளையாட்டுடன் ஒன்றிணைந்தது. காளைகளை அடக்கும் நம் காளையர்களைக் காண மதுரையே விழாக் கோலத்தில் இருக்கும். ‘ஏறுதழுவுதல்” என்பதே இதன் அழகான வார்த்தையாகும். காலப்போக்கில் ஜல்லிக்கட்டு என்று […]

General

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

கோவையில் நாளை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவையில் கடந்த ஒரு மாதமாக காலை நேரங்களில் குளிர் நிலவி வருகிறது. வெப்பம் அதிக அளவில் இல்லாமல் […]

General

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி கையெழுத்து இயக்கம்

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோவை கிளை சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 170 அரசு கலை அறிவியல் […]