News

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா பள்ளியில் தடுப்பூசி முகாம்

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா பள்ளியில், கோவை வெல்பேர் அசோசியேசன், விப்பர் பவுண்டேஷன் மற்றும் ஜித்தோ அமைப்பின் சார்பில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக பள்ளி வளாகத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்ற நிலையில் […]

News

மாணவர்களுக்கு கொரோனா: கோவையில் அரசு பள்ளி மூடல்

சூலூர் அருகே சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்த நிலையில் தமிழகம் முழுவதும் […]

News

பேரூர் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

அமாவாசையை முன்னிட்டு அதிக கூட்டம் கூடுவதைத் தவிர்க்க பேரூர், மருதமலை உள்ளிட்ட 4 கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்ட […]

News

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கோரி அர்ஜுன் சம்பத் மனு

விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு (06.09.2021) அளித்துள்ளார். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் […]

News

கோவையில் மெட்ரோ: சர்வே பணிகள் துவக்கம்

கோவையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சர்வே பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு மெட்ரோ ரயில் அமைப்பதற்கான ஆலோசனைகள் கடந்த அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்டு அதற்கான […]

News

கோவையில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறப்பாக பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் இவ்விருது வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் […]

News

சிதம்பரனார் இழுத்த செக்கிற்கு அமைச்சர் மலர் தூவி மரியாதை

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 150வது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை (9.05.2021)கொண்டாடப்படுகிறது. பலரும் பல இடங்களில் அவரது புகைப்படத்திற்கும் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிதம்பரனார் கோவை மத்திய […]

News

பஞ்சு மீதான 1%வரி ரத்து: முதல்வருக்கு நன்றி தெரிவித்த சிஸ்பா

பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு மீதான ஒரு விழுக்காடு (1%) வரியை இரத்து செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சிஸ்பா) தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை […]

News

பருத்தி மீதான 1 % வரி நீக்கம்: சைமா சார்பில் முதல்வருக்கு நன்றி

பருத்தி விவசாய சந்தை வரியை நீக்க கோரி தமிழக விவசாயிகளும், ஜவுளித் துறையினரும் மாநில அரசை கோரி வந்த நிலையில் பருத்தி மற்றும் பருத்தி கழிவு பஞ்சின் மீதான ஒரு சதவீத விவசாய சந்தை […]

News

இந்துஸ்தான் கல்லூரியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தினத்தைப் போற்றும் வகையில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் விழாவினை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் […]