News

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய திமுகவினர்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் விழா, கோவை வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி சார்பில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் சி. ஆர். ராமச்சந்திரன் தலைமையில், திமுக […]

News

இணையதளம் வழியாகவே இனி தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும்

கோவை: கடைகள் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் இனி இணையம் மூலமாக மட்டுமே தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலாளர் நலத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தொழிலாளர் நலத் துறையின் உதவி […]

News

பஞ்சாப் அரசை கண்டித்து பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி எதிர்ப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பை உதாசீனப்படுத்தியதாக கூறி பஞ்சாப் மாநில அரசை கண்டித்து கோவை மாவட்ட பாஜக சார்பில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி (06.02.2021) எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஜனவரி 5-ம் தேதி அன்று, பிரதமர் […]

News

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஊதியம், எட்டு மணிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் இன்று பாலசுந்தரம் […]

News

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் ‘உலகத் திருக்குறள் மாநாடு – 2022’

ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்தார் கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குறள் மலைச் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை உலகத் திருக்குறள் மாநாடு – 2022 நடைபெற்றது. இதில் […]

News

கோவையில் கொரோனா விதிமுறைகளை மீறியமைக்காக 1592 பேர் மீது வழக்கு

கோவை:  கோவையில் கொரோனா விதிமுறைகளை மீறியமைக்காக 1592 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு  ரூ.2 லட்சத்து15 ஆயிரத்து 800 அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிதுள்ளனர். இது தொடர்பாக கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: […]

News

கோவை மாநகரில் இன்று முதல் 6 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள்

 –ஆணையர் தகவல் கோவை மாநகராட்சியில் நாள் ஒன்றிற்கு 1300 பரிசோதனை செய்யபட்டு வந்த நிலையில் இன்றிலிருந்து 6000 பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளார். கோவை வ.உ.சி […]