News

5ஜி சேவை வழங்க இந்தியாவில் 20,980 செல்போன் கோபுரங்கள் – மத்திய அரசு தகவல்

5 ஜி சேவை கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்டது. தற்போது 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் இந்த சேவையானது அமலில் உள்ளது. இந்தியாவில் ஏர்டெல் […]

Education

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகளும், இதர துறை சார்ந்த தேர்வுகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. குரூப்-1 […]

devotional

ஐயப்பா சேவா சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு அன்னதானம்

ஸ்ரீ அகில பாரத ஐயப்பபா சேவா சங்கம் சாய்பாபாகாலனி கிளை முதலாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மகா அன்னதானம் நடைபெற்றது. இந்த சங்கத்தின் சாய்பாபாகாலனி கிளை துவங்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் […]

News

வொண்டர் வுமன் சார்பாக விழிப்புணர்வு மாரத்தான்

கோவை கொடிசியா சாலையில், கோவை வொண்டர் வுமன் அமைப்பின் சார்பாக, நடைபெற்ற ப்ரிடம் ரன் என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 850 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 2 கிலோ மீட்டர் […]

News

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக ஓய்வூதியர் தின விழா

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டம் சார்பாக ஓய்வூதியர் தின விழா வடகோவை மாநகராட்சி ராமலிங்க மண்டப அரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பலராமன் தலைமையில் நடைபெற்ற இதில் துணை […]

Education

சச்சிதானந்த பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் கோயம்புத்தூர் கார்மல் கார்டன் தலைமையாசிரியர் ஆரோக்கிய ததாயுஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தொடக்க நிகழ்வாக, குழந்தை இயேசுவின் பிறப்பினைச் சித்தரிக்கும் […]

Education

சச்சிதானந்த பள்ளியில் ‘ஆற்றல் மன்றம்’ துவக்கம்

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் ஆற்றல் மன்றம் தொடங்கப்பட்டது. தொடக்க விழாவிற்குப் பள்ளிச் செயலர் கவிதாசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான வட்டம் மேட்டுப்பாளையம், செயற்பொறியாளர் சத்தியா, உதவி […]