News

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் நுரையீரல் சம்மந்தமான கருத்தரங்கு

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை துறை சார்பாக நுரையீரல் சம்மந்தமான (ரிஜிட் பிராங்கோஸ்கோபி) தொடர்பான செயல்திறன் பயிற்சி கருத்தரங்கு கேஎம்சிஹெச் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இத்தாலி நாட்டில் இருந்து இரு சர்வதேச வல்லுனர்கள் […]

News

முத்துவேல் கருணாநிதியின் பிறந்த நாள் இன்று அரசு விழாவாக கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்த நாள், இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்த நாளில், சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

General

டாக்டர் பக்தவத்சலத்துக்கு ‘மருத்துவ மாமனிதர்’ விருது

கே.ஜி. மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலத்துக்கு’மருத்துவ மாமனிதர்’ விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. கோவையில் உள்ள கே.ஜி. மருத்துவமனை தலைவர்  டாக்டர் பக்தவத்சலத்தின்  மருத்துவ சேவையை பாராட்டி, அங்கு பணிபுரியும் செவிலியர்கள் சார்பில், […]

News

கோவை மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக பிரதாப் இன்று பொறுப்பேற்று கொண்டார். இவர் இதற்கு முன் திருவண்ணாமலை மாவட்டத்தில் திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பொறுப்பில் இருந்தார். கோவை […]

News

சந்திலே சிந்து பாடும் பாஜக

அதிமுகவை அழித்து ஒழித்துவிட்டு பாஜக தமிழ்நாட்டில் வளரப் பார்க்கிறது. நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு பாஜக துரோகம் இழைத்துள்ளது என, அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் குற்றம்சாட்டினார். அதிமுக வை பின்னுக்கு தள்ளி விட்டு, திமுகவுக்கு […]

News

ஆதரவற்றவரை மீட்டெடுத்த பாரத மாதா

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் குடும்பங்களை இழந்த, பிறவிக்கண் தெரியாத நபரை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர். கோவை பொள்ளாச்சி வடக்கு சின்னநெகமம் ஊராட்சி மன்றதலைவர் செந்தில்பிரபு, பாரத மாதா நற்பணி […]

News

இந்துஸ்தான் கலை கல்லூரியில் ஜூன் 5 நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சி

ஆனைமலை கேனல் கிளப் நடத்தும் அனைத்திந்திய நாய்கள் கண்காட்சி மற்றும் கோயம்புத்தூர் கேட்டெரி சங்கம் நடத்தும் சர்வதேச பூனைகள் கண்காட்சி வரும் ஜூன் 5 ஆம் தேதி இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் […]

News

சசிகலாவை பாஜக வரவேற்க தயார் – நயினார் நாகேந்திரன்

சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொண்டால் அந்தக் கட்சி மென்மேலும் வளரும். அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவில்லையென்றால், பாஜகவில் அவரை வரவேற்க தயாராகவுள்ளோம். தங்களுடன் சசிகலா இணைந்தால், பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை […]

News

குன்னூரில் ஈரக்கழிவுகளை பதப்படுத்தும் மையம் துவக்கம்

மைக்ரோலேண்ட் அறக்கட்டளை, தன்னார்வ தொண்டு நிறுவனமான கிளீன் குன்னூர் மற்றும் குன்னூர் நகராட்சியுடன் இணைந்து, ஓட்டுப்பட்டறையில் உள்ள ஈரக்கழிவு பதப்படுத்தும் பிரிவை சுமார் 60 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தியுள்ளது. இங்கு பிரித்தெடுக்கப்படும் கழிவுகள், […]