News

தற்காலிக பட்டாசுக்கடைகள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

– மாவட்ட ஆட்சியர் ராசாமணி கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசுக்கடைகள் நடத்திட, தற்காலிகப் பட்டாசு உரிமம் பெற்றிட இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் […]

News

ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலை ஸ்மார்ட் சிட்டி பணி நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர்  குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு […]

News

‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ பெற விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் விபரங்களுடன் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார். […]

News

மதுக்கரை வனப்பகுதியில் உலா வரும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு

மதுக்கரை வனச்சரகம் விநாயகர் கோவில் வீதி அருகே கடந்த சில வாரங்களுக்கு முன் வந்த சிறுத்தை ஒன்று அங்கு பட்டியில் இருந்த ஆட்டு குட்டிகளை அடித்துக் கொன்றது. இதையடுத்து வனத்துறை அங்கு கூண்டு வைத்து […]

News

அழிந்து வரும் ‘டைனோசர்’ காலத்திய ஆமை கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு அரிய வகை ஆமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆமைகள் உலகில் வாழ்ந்த மிகப்பெரிய விலங்கு என்று கூறப்படும் டைனோசர் காலத்தில் இருந்து வாழ்ந்து வருவதாகத் தகவல் தெரிவித்துள்ளனர். புளோரிடா […]

News

தற்காலிக பூ மார்க்கெட்டில் தேங்கிய மழைநீர்

கோவை ப்ரூக் பாண்ட் சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பூ மார்க்கெட்டில் மழை நீர் தேங்கி இருப்பதால் வியாபாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள பழைய பூ மார்க்கெட்டை அகற்றி […]

Health

கோவையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

கோவை உழவர் சந்தைகளில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனையங்களில் இந்த விலை சற்று வேறுபடலாம்.

General

விஞ்ஞானி பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு பிறந்த தினம்

நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய வேதியியலாளர் பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு 1853 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி லத்வியா நாட்டின் ரிகா நகரில் பிறந்தார். இவர் மின் வேதியியல், இரசாயன இயக்கவியல் […]

News

கோவையில் நேற்று ஒரே நாளில் 287.1 மில்லி மீட்டர் மழைப் பதிவு

கோவை மாவட்டம் மற்றும் மாநகரப் பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மொத்தமாக 287.1 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. பேரிடர் மேலாண்மைத் துறையினர் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ள பகுதியில் 26  […]

News

இலவச முகக்கவசம்

கலாம் மக்கள் அறக்கட்டளை மற்றும் நேரு நகர் அரிமா சங்கம் சார்பில் கோவை குரும்பப் பாளையத்தில்  யுனைடெட் மனநல காப்பகத்தில் உள்ள குழந்தைகள் பெரியவர்களுக்கு என 100 பேர் பயன்படுத்தும் வகையில் ஆடைகள் மற்றும் […]