க்ரோமாவின் கோடை கால விற்பனை சலுகைகள் ஆரம்பம்
க்ரோமா தனது கோடைக்கால விற்பனை கொண்டாட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 2024 வரை தொடரும் என க்ரோமா அறிவித்துள்ளது. கோடைக்காலம் தொடங்கியவுடன், கோடைக் கால விற்பனைச் சலுகை மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகும். வாடிக்கையாளர்கள் க்ரோமா விற்பனை நிலையங்கள் மற்றும் www. croma.com இணையதளத்தில், வெறும் ரூ. 1,500 […]