சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுக் கட்டுப்பாடு அவசியம்
நம்முடைய உடல், இரத்தத்திலுள்ள சர்க்கரையை ஆற்றலுக்காகப் பயன்படுத்துகின்றது. அவற்றை நமது உடலால் சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகும்போது ஏற்படுகின்ற ஒரு நிலையே, நீரிழிவு நோய். அதை சரி செய்யாவிட்டால், அதாவது நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் […]