பிறந்த நாள் வாழ்த்து

சாய்பாபா கோவிலின் நிர்வாக துணைத்தலைவரும், பாபா காம்ப்ளக்ஸ் உரிமையாளருமான பாலசுப்ரமணியத்தின் நட்சத்திர பிறந்தநாளையொட்டி இன்று (30.11.2017), அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் (வலமிருந்து) மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், சம்மந்தம் மில்ஸ் உரிமையாளர் அருணாச்சலம் (எ) குமார், அவரது மனைவி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சின்னராஜ்