News

கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு இன்று (03.06.2021) ஆய்வு மேற்கொண்டார். ராமநாதபுரம் ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், […]

News

ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கிய திமுகவினர்

முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை சாய்பாபாகாலனி பகுதி தூய்மை பணியாளர்கள் உட்பட ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி மற்றும் லட்டுகளை தி.மு.க.வினர் வழங்கினர். ஊரடங்கு துவங்கியது முதலே தொடர்ந்து மாநகராட்சி […]

News

இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்கும் தன்னார்வ அமைப்பு

கோவையை சேர்ந்த ‘ஃபீட் தி சிட்டி மெசின்’ (Feed the city) என்ற தன்னார்வ அமைப்பினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கிராமப்புறங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள் மற்றும் ஏழைகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வருகின்றனர். […]

News

தியாகி குமரன் மார்க்கெட் சார்பாக வழங்கப்படும் காய்கறி தொகுப்புகள்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 98 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவை தியாகி குமரன் காய்கறி மார்க்கெட் சங்கம் சார்பாக, வெங்காயம்,தக்காளி,கேரட் உள்ளிட்ட அனைத்து காய்கறிகள் அடங்கிய 2500 தொகுப்புகள் வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வரும், […]

Health

“கருப்பு பூஞ்சை ஓர் அரிதான உயிர்கொல்லி”

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட சிலருக்கு நோய் எதிப்பு சக்தி குறைவின்மையால் மியுகோர்மைகோஸஸ் என்னும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதன் அறிகுறிகள், இதனை எவ்வாறு கையாளுவது என்ற மருத்துவரின் ஆலோசனையை காண்போம். […]

General

மனிதர்களின் வாழ்நாளை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம்

மனிதர்களின் வாழ்நாளை 120-150 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம் என சிங்கப்பூர் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் ஜிரோ என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டிமோதி […]

General

கொரோனாவிலிருந்து குணமைடந்த பின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

கொரோனாவின் இரண்டாம் அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், தற்போது தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சிறிது குறைந்து கொண்டே வருவது அனைவருக்கும் ஆறுதல் தரும் செய்தி. தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கையும் […]