News

“எப்போ வருவாரோ” – மூன்றாம் நாள் : ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் பற்றி சிறப்புரை

புத்தாண்டை ஆன்மிக ஒளியுடன் வரவேற்கும் வகையில், கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் ஆன்மீக உற்சவமான “எப்போ வருவாரோ” – 2022 நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் திங்கட்கிழமை நடைபெற்றது. 10 […]

News

கொடிசியா வளாகத்தில் கொரோனா வார்டு அமைப்பது குறித்து ஆட்சியர் ஆய்வு

கோவையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடிசியா வளாகத்தில் சிறப்பு வார்டு அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார். இந்தியா முழுவதும் ஓமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் […]

News

தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டியில் கோவை மாணவர்கள் வெற்றி

மும்பையில் நடைபெற்ற தேசிய இளையோர் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் – 2021 போட்டியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த அலெக்சாண்டர் இக்வெஸ்ட்ரியன் சென்டரில் பயிலும் மாணவர்கள் 1 தங்கப் பதக்கமும், 4 வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை […]

News

பெண்ணின் திருமண வயதை உயர்த்த ஆய்வு செய்யும் குழுவில் ஒரேயொரு பெண் எம்.பி

இந்தியாவில் 110 பெண் எம்.பிக்கள் இருக்கிறார்கள் என்றும், ஆனால் இந்தியாவின் ஒட்டுமொத்த இளம் பெண்கள் தொடர்பான மத்திய அரசின் ஒரு முக்கிய முடிவில் அவர்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கான நாடாளுமன்ற ஆய்வுக் […]

News

இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை மாநகர்  கிழக்கு மாவட்டம், 49 வட்டம், பாப்பநாயக்கன் பாளையம், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக  இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கோவை […]

News

இலவசமாக உடற்பயிற்சி கற்றுத் தந்த இடத்தை அகற்றக் கூடாது – விவேகானந்தர் பேரவை

மாணவர்களுக்கு இலவசமாக உடற்பயிற்சி கற்றுத்தந்த இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளதாகவும், மீண்டும் இந்த கூடத்தை அமைக்க உதவ வேண்டும் என்று வலியுறுத்தி விவேகானந்தர் உடற்பயிற்சி நிலைய நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். […]