Sports

கே.பி.ஆர் கல்லூரியில் விளையாட்டு விழா

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின், உடற்கல்வி துறை சார்பாக விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. கொடியேற்றத்துடன் துவங்கிய இந்நிகழ்வில், கல்லூரி மாணவர்கள் யோகா மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைகளின் மூலம் தங்கள் தனித்திறனைக் காட்சிப்படுத்தினர். […]

Sports

எஸ்.என்.எஸ் கல்லூரியில் விளையாட்டு விழா

எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முஹம்மத் நிஜாமுதீன்- இந்திய தடகள பயிற்சியாளர் (இந்தியன் ரயில்வே) கலந்து கொண்டார். இயக்குநர் அருணாச்சலம், கல்லூரி முதல்வர் சார்லஸ், துணை முதல்வர்கள், […]

Sports

கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரியில் விளையாட்டு தின விழா

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் விளையாட்டு தின விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கே.பி.ஆர் குழும நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், […]

Sports

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மின்னொளி விளையாட்டு மைதானம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் சுமார் 70 லட்சம் ரூபாய் செலவில் மின்னொளி விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவுக்கு கல்லூரி துணை முதல்வர் கருப்புசாமி முன்னிலை வகித்தார். இதன் தொடர்ச்சியாக ஸ்ரீ ராமகிருஷ்ணா […]

Sports

வேலம்மாள் பள்ளி மாணவன் சதுரங்கப் போட்டியில் சாதனை

ஆசிய நாடுகளுக்கான இணையவழி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு செஸ் சாம்பியன்ஷிப் 2022-ல் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வேலம்மாள் பள்ளி மாணவன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். ஆசிய சதுரங்கச் சம்மேளனத்தின் சார்பாக இலங்கை சதுரங்கக் […]

Sports

டென்னிஸ் போட்டியில் வேலம்மாள் மாணவி வெற்றி

தேசிய அளவிலான டென்னிஸ் தொடர் போட்டிகளில் வேலம்மாள் பள்ளி மாணவி வெற்றி பெற்றுள்ளார். சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள சானியா மிர்சா டென்னிஸ் அகாடமியில் நடைபெற்ற தேசிய டென்னிஸ் தொடர் போட்டிகளின் 16 வயதிற்குட்பட்டோருக்கான ஒற்றையர் […]

Sports

துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம்: கே.பி.ஆர்.கல்லூரி மாணவர் சாதனை

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய மாணவர் படையின் மருத்துவ பிரிவான 6TN Med Coy-யை சார்ந்த மாணவர் அபினேஷ், துப்பாக்கி சுடுதல் போட்டியில் மண்டல அளவில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். சமீபத்தில் […]

Sports

வைரல் ஆகும் தோனி – கம்பீர் புகைப்படம்!

எம்.எஸ் தோனியும், கவுதம் கம்பீர் இருவரும் மைதானத்தில் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் வியாழக்கிழமை மோதிக் […]