General

நம் நதிகள் அழிந்து கொண்டிருக்கின்றன

இந்திய நதிகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிரு க்கிறது. வளர்ந்து கொண்டிருக்கும் மக்கள் தொகையினாலும் அதன் வளர்ச்சி தேவைகளினாலும் நம்முடைய வற்றாத ஜீவநதிகள் எல்லாம் இப்போது பருவகால நதிகளாய் மாறிவிட்டன. பல சிறிய நதிகள் […]

General

மனதைச் செம்மையாக்கும் கலை!

“மனம் போல் வாழ்க்கை” என்பார்கள். மனம் நண்பனாகவும் எதிரியாகவும் மாறும் தன்மையுடையது. மனம் ஆற்றலின் அட்சய பாத்திரமாகவும் ஆக்க எண்ணங்களின் உதயக் களமாகவும் இருந்தால் அது ஒரு உற்ற நண்பனைப் போல நன்மை செய்கிறது. […]

General

ஸ்மார்ட் சிட்டி சர்ச்சை: கோவையை தொடரும் சோதனை!

பொதுவாக, தாஜ்மகாலைக் கட்டியது யார் என்றால் ஷாஜகான் என்று தான் பலரும் பதில் சொல்வார்கள். அதுபோல், மகாத்மா காந்தி தான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார் என்று கூறுகிறோம். ஏனென்றால் யார் முன்னின்று முயற்சி […]

General

பக்தர்களும்! கிறுக்கு புத்தியும்!

பக்தி என்பது இறைப்பொருளிடம் தன்னை ஒப்படைத்து, தனக்களித்த வாழ்விற்கும், பிறவிக்கும் நன்றிகூறி தியானிப்பது. அனைத்து கவலைகளையும் துன்பங்களையும் அனுபவிக்கும் வேளையில் ‘இறைவா, இந்த துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தைக் கொடு’ என்று மனதை ஒருநிலைப்படுத்தி […]

General

நூலகம் அறிவின் தாயகம்

அகத்தின் அழகு முகத்திலே, அறிவின் அழகு செயலிலே!. அகமும், முகமும் அழகாக மிளிர்வதற்கு உள்ளத்தில் அறிவும் அன்பும் ஒளிர வேண்டும். அறிவுடையார் எல்லாம் அறிவார். அதுபோல அன்புடையாரை எல்லோரும் அறிவார். அறிவு வளத்தை அள்ளித்தரும் […]

General

ஒருநாள் ஆனந்தம், இன்னொரு நாள் துயரம் எதனால் இப்படி நடக்கிறது?

நீங்கள் என்னோடு அமர்ந்து இருக்கும்போது ஆனந்தத்தை உணர்கிறீர்கள். இது எப்படி சாத்தியமாகிறது என்பதை விளக்குகிறேன். என்னுடைய சக்தி நிலை உங்கள் உடலையும், மனதையும், உணர்ச்சிகளையும் குறிப்பிட்ட ஒருவிதத்தில் ஒருங்கிணைக்கிறது. அதனால் ஆனந்தமாக உணர்கிறீர்கள். ஆனால் […]

General

ஊர் சொல்லும் கதை: காரமடை

கோயம்புத்தூரிலிருந்து மேட்டு ப்பாளையம்  செல்லும் சாலையில் அமைந்துள்ள இடம்  காரமடையாகும். இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களுக் கெல்லாம் காரமடை யானது மையமான இடம்  என்பதோடு நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் போக்குவரத்து வசதிகளும் இருப்பதால் இதை முக்கியத்துவம் […]

General

மக்களின் உடல் நலம் குறித்து ஆய்வு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருடன் இணைந்து மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் இன்று (22.08.17) அரசு மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுகள் மற்றும் குழந்தைகள் வார்டுகளிலும் ஆய்வு செய்து, […]