Education

கே.பி.ஆர் கல்லூரியில் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் பொறியியல் ஆர்வலர்களுக்கு “பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு” குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அகிலா கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றினார். […]

Health

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் முற்றிய புற்றுநோயாளிகளுக்கு இலவச சிகிச்சை மையம்

முற்றிய புற்றுநோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இலவசமாக வழங்க ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை முன்வந்துள்ளது. கோவை பச்சாபாளையம் பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஊரக மருத்துவ சேவை மையம் செயல்பட்டு வருகிறது. […]

News

கே.பி.ஆர் கலை கல்லூரியில் இணைய வழிக் கருத்தரங்கு

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, கணினி அறிவியல் துறை சார்பில் இணைய வழிக் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரியின் முதலவர் பாலுசாமி தலைமை வகித்த இந்நிகழ்விற்கு, சிறப்பு விருந்தினராக கொங்கு இன்ஜினியரிங் கல்லூரியின் […]

News

கோவை உக்கடம் பகுதியில் திமுகவினர் சாலை மறியல்

பொறுப்பாளர்களுக்கு கவுன்சிலர் சீட் ஒதுக்காமல் மாற்று கட்சியினருக்கு சீட்டு ஒதுக்கியதால் திமுகவினர் உக்கடம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 84வது வார்டில் திமுக பொறுப்பாளர்களுக்கு சீட்டு ஒதுக்காமல் இந்தியன் யூனியன் […]

News

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து குதிரையில் வந்து மனு அளித்த சுயேட்சை

கோவை: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் சுயேட்சை ஒருவர் குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பல்வேறு கட்சியினர் மற்றும் […]

News

அ.தி.மு.க வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் வேட்பு மனு தாக்கல் செய்தார்

அதிமுக சார்பில் கோவையில் 38வது வார்டில் போட்டியிடும் ஷர்மிளா சந்திரசேகர் இன்று கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மனு தாக்கல் செய்தார். தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ள சூழலில் […]

News

மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த ம.நீ.ம வேட்பாளர்

கோவையில் மக்கள் நீதி மையம் வேட்பாளர் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்து […]

News

கொரோனா விழிப்புணர்வு வாகனம் : மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

கோவையில் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோவை சூரியன் எப்எம் சார்பில் எஸ்.எம்.எஸ் (SMS) என்ற கருத்தாக்கத்துடன் விழிப்புணர்வு வாகனம் துவங்கப்பட்டுள்ளது. கிருமினாசினி, சமூக இடைவெளி மற்றும் […]