டீன் பவுண்டேசன் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
டீன் பவுண்டேசன் மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை இணைந்து மருத்துவமனை கூட்ட அரங்கில்” ஹாஸ்பிஸ் & பாலியேட்டிவ் நோய்த்தடுப்பு மற்றும் வாழ்க்கையின் இறுதி பராமரிப்பு சிகிச்சை முறைக்கான விழிப்புணர்வு” நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக […]