இந்துஸ்தான் கல்லூரியில் 22வது பட்டமளிப்பு விழா
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 22வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரி செயலாளர் டி.ஆர்.கே. சரசுவதி கண்ணையன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விஞ்ஞானி […]