General

கோவையில் நேற்று 698.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது !

கோவை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் நேற்று (4.8.2020) பெய்த மழை அளவை பேரிடர் மேலாண்மை துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் கோவையில் நேற்று ஒரே நாளில் மொத்தமாக 698.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. […]

Health

கோவையில் 228 பேருக்கு கொரோனா தொற்று

கோவையில் இன்று (4.8.2020) அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் உள்பட 228 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் […]

Health

கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்தது

கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு இன்று 6 பேர் உயிரிழந்த நிலையில் மாவட்டத்தில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்தது. கோவை, அம்பேத்கர் நகரில் 65 வயது மூதாட்டி கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு […]

Business

லட்சுமி விலாஸ் வங்கியின் காலாண்டு நிதி நிலை முடிவுகள்

கோவை, ஜூன் காலாண்டில் லட்சுமி விலாஸ் வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ .0.09 கோடியாக இருக்கிறது, இது 2019 ஜூன் காலாண்டில் செயல்பாட்டு இழப்பு ரூ .25.55 கோடியாக இருந்தது. 2020 ஜூன் காலாண்டில் […]

News

கோவைக்கு அதிக மழைக்கு வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி கோவையில் 555 மில்லி மீட்டர் மழை பதிவானது சராசரியாக 36.68 மில்லி மீட்டர் மழை பதிவானது. மேலும், கோவை […]

devotional

ராமர் கோவிலின் மாதிரி புகைப்படம் வெளியீடு

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இந்நிலையில்  ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் எப்படியிருக்கும் என்கிற மாதிரி […]

Education

அண்ணா பல்கலைக்கழக தேர்ச்சி விகிதம்: கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி முதலிடம்

அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான, மாணவர்களின் பருவத்தேர்வு தேர்ச்சி சதவிகித தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டுத்துறை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2019 […]