News

செவிலியர்களின் தன்னலமற்ற சேவைக்கு ஓர் அங்கீகாரம்!

– பி.எஸ்.ஜி மருத்துவமனையில் செவிலியர் தின கொண்டாட்டம் பி.எஸ்.ஜி மருத்துவமனையில் செவிலியர் தினம் வியாழக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 12 ஆம் தேதி, சர்வதேச […]

News

கே.ஜி. மருத்துவமனையில் செவிலியர்கள் தின விழா 

கோவை கே.ஜி. மருத்துவமனையில் செவிலியர்கள் தின விழா வியாழக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவமனையின் செவிலியர் தலைமை நிர்வாக அதிகாரி டெல்பின் சின்ன ராணி வரவேற்புரை வழங்கினார். மருத்துவமனையின் தலைவர் பக்தவச்சலம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். […]

Education

எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா

கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் 14 வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் குரூப் அப் கம்பெனியின் இயக்குநர் சந்திரசேகர் கலந்துகொண்டார். கௌரவ விருந்தினராக பெங்களூர் […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் செவிலியர் தின கொண்டாட்டம்

செவிலியர் துறையில் முன்னோடியான புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. மருத்துவமனையின் முதன்மை செவிலியர் கற்பகம் வரவேற்றார். கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் […]

News

இலங்கையின் புதிய பிரதமராக ரணில்? – விரைவில் பதவியேற்பு என தகவல்

இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில், இந்த வாரத்தில் புதிய பிரதமர் தேர்தெடுக்கப்படுவார் என அதிபர் கோட்டபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே இன்று அல்லது […]

General

இந்தியாவில் 19.4 % பேருக்கு கழிப்பறை வசதி இல்லை – ஆய்வில் தகவல்

முன்பெல்லாம் கழிப்பறை குறித்து பொது வெளியில் பேசத் தயங்கிய ஒரு காலம் இருந்திருந்தாலும், சுகாதாரத்தில் அவை முக்கிய பங்கு வகிப்பதால் தற்போது நிலைமை மாறி கழிவறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. ஆனாலும் […]

News

பருத்தி நெருக்கடியை சமாளிக்க ஜவுளித்துறை ஒன்றுபட வேண்டும் – சைமா வேண்டுகோள்

பருத்தி மற்றும் நூல் விலை நெருக்கடியை சமாளிக்க ஒட்டு மொத்த ஜவுளித்துறையும் ஒன்றுபட வேண்டும் என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசு ஏப்ரல் 14 முதல் செப்டம்பர் 30 […]

Education

பி.எஸ்.ஜி-யில் கல்லூரி தின விழா

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில், கல்லூரி தின விழா (TECH DAY) புதன்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் பிரகாசன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருதினராக மைன்ட் ட்ரீ, டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தின் குளோபல் […]

Education

இந்துஸ்தான் கல்லூரியில் தொழில்நுட்ப விழா

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலை மற்றும் கணினி அறிவியல் ஆராய்ச்சி துறை சார்பில் ‘யூனிஃபெஸ்ட் 2022’ என்ற கல்லூரிகளுக்கு இடையேயான தொழில்நுட்ப விழா நடைபெற்றது. விழாவின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் வரவேற்பு உரை […]