ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி இணையதளம் வாயிலாக நடைபெற்றது. கோவை புதூர் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு […]