அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற சமூக ஆர்வலர்

சமூக ஆர்வலர் முத்து ரமணன் அவர்களுக்கு ஒயிஸ் மென்ஸ் (Y’s Mens) கிளப் சார்பில் விருது வழங்கப்பட்டது. இவ்விருது தென் பிராந்திய இயக்குநர்களால் திறமையை அங்கீகரித்து வழங்கும் விருது ஆகும். இந்த விருது பெற்றது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் முத்து ரமணன் வாழ்த்துகளைப் பெற்றார்.