News

கோவையில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி முகாம் துவக்கம்

கோவையில் முன் களப்பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி என்ற பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையிலும் […]

Sports

முன்பு இருந்த உத்வேகம் இப்போது இல்லை – ஓய்வு குறித்து சானியா

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, விளையாட்டில் தனக்கு முன்பு இருந்த உத்வேகம் இப்போது இல்லை எனக் கூறி, டென்னிஸ்சில் இனியும் தொடர மனமில்லை என தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார். 2003-ம் […]

News

கோவையில் தொலைநோக்குடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

  – அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது அது தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் என தெரிவித்துள்ளார். […]

News

காவலர் நலன் காத்திட புதிய காவல் ஆணையம் – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

போலீஸ், மக்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு […]

News

குடியரசு தின அணிவகுப்பு குறித்த அவதூறு பிரச்சாரங்களை கைவிடவேண்டும்

– வானதி எம்.எல்.ஏ குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறாதது குறித்து திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் அவதூறு பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றன என்று கோவை தெற்கு சட்டமன்ற  உறுப்பினரும், […]

News

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு சட்டை கிடந்ததால் பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கருவூல மையத்தின் பாதுகாப்பு அறைக்கு அருகில் பாம்பின் தோல்கள் கிடந்துள்ளன. இதனை கண்ட மைய பணியாளர்கள் அலுவலக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் […]

News

கோவை மாநகராட்சி ஆணையர், சுகாதார அலுவலருக்கு கொரோனா தொற்று

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார அலுவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா தொற்று மூன்றாவது அலை பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இம்மாத துவக்கத்தில், 75 ஆக இருந்த […]

News

கோவையில் குடோனுக்குள் நடமாடும் சிறுத்தை புலியை கண்காணிக்கும் கேமரா

கோவையில் வனத்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்ட சிறுத்தை புலியை இரவு நேர கேமரா கொண்டு கண்காணிக்கப்பட்ட நிலையில், சிறுத்தை புலி குடோனுக்குள் நடமாடும் வீடியோவை வனத்துறை வெளியிட்டுள்ளது. கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம், மயில்கல், […]

News

கோவையில் முதியவர்களுக்காக வீடு தேடி வருகிறது தடுப்பூசி

கோவை மாநகராட்சியில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி மற்றும் கொரோனா இரண்டு தவணைகள் வீடு தேடி வந்து செலுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் […]

News

கப்பலில் நடைபெறும் பேஷன் ஷோ: கோவையில் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி

மூன்று நாட்கள் கப்பலில் நடைபெற உள்ள N 8 மிஸ்டர் இந்தியா, மிஸ் இந்தியா மற்றும் மிஸஸ் இந்தியா அழகு போட்டிகளுக்கான போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இந்தியாவில் முதன்முறையாக கப்பலில் N8 […]