பைக்கை மடித்து பையில் வைத்துக் கொள்ளலாம்
கைப்பையில் மடித்து வைத்துக்கொள்ளும் வகையிலான புதிய எலெக்ட்ரிக் பைக்குகளை சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனத் தயாரிப்பில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்தவகையில் மிகவும் […]