Health

அஸ்வின் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி

  உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி அஸ்வின் பி.பி.ஜி புற்றுநோய் மருத்துவமனை மற்றும் பி.பி.ஜி நர்சிங் கல்லூரி மாணவர்கள் இணைந்து புற்றுநோயின் அறிகுறிகள், புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள், மகளீரை தாக்கும் புற்று நோய்கள் பற்றி […]

News

ஆசிர்வதிக்கும் ரோபோ

ஜெர்மனியில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஆசிர்வாதம் செய்யும் ரோபோ பாதிரியாரை அறிமுகம் செய்துள்ளனர். பிளெஸ்யூ-2 என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ தேவாலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குகிறது. ரோபோவின் உடல் மற்றும் தொடுதிரை மூலம் ஆசிர்வாதம் வேண்டும் என பட்டனை அழுத்தினால் கைகளை […]

Uncategorized

ஆசிரியர் பயிற்சி – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் பயிற்சி – இன்று முதல் விண்ணப்பிக்கலாம் தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இன்று(31.5.17) காலை வெளியிடப்பட்டது. 2017-2018 ஆம் கல்வியாண்டுக்கான தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சிக்கு, ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட […]

News

மீண்டும் வருகிறது 1 ரூபாய் நோட்

22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அச்சடிக்கப்பட்டு புதிய வடிவில் 1 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வர உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 1994ம் ஆண்டில் இருந்து பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவது […]

News

அரசுப் பணிகளுக்கான அறிவிப்புகள்

  மே முதல் ஜூன் 2017 மாதங்களில் காலியாக உள்ள பல்வேறு அரசுப் பணிக்கான அறிவிப்புகள். Bharat Electronics Limited (BHEL Chennai) கல்வி: B.E Degree சம்பளம்: Rs. 23000-26500/- கடைசி நாள்: […]

Cinema

சினிமாவில் கலக்கும் பி.எஸ்.ஜி. மாணவர்

விஜய், சிவ கார்த்திகேயன், ஜெயம் ரவி, சிம்பு, அதர்வா போன்ற இன்னும் பல ஹீரோக்களுக்கு ஆடை வடிவு அமைப்பாளரக இருக்கும் சத்யா.N.J இப்போது புதுவிதமான செயலில் ஈடுபட உள்ளார். கதைக்குத் தகுந்த மாதிரி ஒவ்வொரு […]

News

முனைவர் குழந்தைவேலுக்கு பாராட்டு விழா!

‘‘உயர்பண்புகளே உயர்ந்தோர்க்கு அணி என்பதும், அத்தகைய உயர்ந்தோர¢மாட¢டே உலகம் நிலை பெற்றிருக்கிறது’’ என்பது ஆன்றோர் வாக்கு. ஆகவே அத¢தகைய சான்றோர்களைப் புகழ்வதும், பாராட்டுவதும், சமுதாயத்தில் மனித பண்புகள் நிலைக்கவும், நெறிசார்ந்த வாழ்க்கை முறை ஏற்றம் […]

Story

எழுந்து நடப்பவனுக்கு திசையெல்லாம் கிழக்குத்தான்!

சந்தித்தேன்… சிந்தித்தேன்…   என்னைச் சிந்திக்க வைத்த சந்திப்புகள் குறித்து ‘தி கோவை மெயில்’ வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் புதிய தொடர் இது! வாரா வாரம் உங்கள் நெஞ்ச அரங்கில் நின்று பேசும் முயற்சி […]

News

ஜி.எஸ்.டி.ன்னா என்னங்க?

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையைப் பற்றி ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்Õ என்பதுபோல சொல்ல வேண்டுமானால், ஒரே நாடு, ஒரே வரி என்று சுருக்கமாக கூறி விடலாம். ஆனால் வார்த்தையில்  சொல்வதுபோல நடைமுறையில் அவ்வளவு […]

Education

கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி 100% சாதனை

சி.பி.எஸ்.இ பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. தேர்வு எழுதிய மாணவ மாணவியர் 32 பேரில், சி.வி. மௌனிஷா 480/500 […]