News

சிட்னி கடல்பகுதியில் முகமே இல்லாத மீன்

40 சென்டிமீட்டர் நீளமுள்ள முகமே இல்லாத மீனை ஆஸ்திரேலிய கடல் பகுதியில் ஆய்வாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரிலேயாவில் சிட்னியின் தென் கடல் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 4 கிலோ மீட்டர் ஆழத்தில் கடலின் அடிப்பகுதியில் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கொண்டிருந்த போது […]

News

ஆசிர்வதிக்கும் ரோபோ

ஜெர்மனியில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஆசிர்வாதம் செய்யும் ரோபோ பாதிரியாரை அறிமுகம் செய்துள்ளனர். பிளெஸ்யூ-2 என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ தேவாலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குகிறது. ரோபோவின் உடல் மற்றும் தொடுதிரை மூலம் ஆசிர்வாதம் வேண்டும் என பட்டனை அழுத்தினால் கைகளை […]

News

மீண்டும் வருகிறது 1 ரூபாய் நோட்

22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அச்சடிக்கப்பட்டு புதிய வடிவில் 1 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வர உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 1994ம் ஆண்டில் இருந்து பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவது […]

News

அரசுப் பணிகளுக்கான அறிவிப்புகள்

  மே முதல் ஜூன் 2017 மாதங்களில் காலியாக உள்ள பல்வேறு அரசுப் பணிக்கான அறிவிப்புகள். Bharat Electronics Limited (BHEL Chennai) கல்வி: B.E Degree சம்பளம்: Rs. 23000-26500/- கடைசி நாள்: […]

News

முனைவர் குழந்தைவேலுக்கு பாராட்டு விழா!

‘‘உயர்பண்புகளே உயர்ந்தோர்க்கு அணி என்பதும், அத்தகைய உயர்ந்தோர¢மாட¢டே உலகம் நிலை பெற்றிருக்கிறது’’ என்பது ஆன்றோர் வாக்கு. ஆகவே அத¢தகைய சான்றோர்களைப் புகழ்வதும், பாராட்டுவதும், சமுதாயத்தில் மனித பண்புகள் நிலைக்கவும், நெறிசார்ந்த வாழ்க்கை முறை ஏற்றம் […]

News

ஜி.எஸ்.டி.ன்னா என்னங்க?

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையைப் பற்றி ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்Õ என்பதுபோல சொல்ல வேண்டுமானால், ஒரே நாடு, ஒரே வரி என்று சுருக்கமாக கூறி விடலாம். ஆனால் வார்த்தையில்  சொல்வதுபோல நடைமுறையில் அவ்வளவு […]

News

எனக்காகவும் வருவார்…

இராணுவத்தில் எதிரிகளை வீழ்த்த ஒரு பலம் வேண்டுமெனில், கணவன் இல்லாத நாட்களை சமாளிக்க ஒரு மனைவிக்கு தனி பலம் வேண்டும். நாட்டுக்காக போராடும் ஒவ்வொரு இராணுவ வீரரும் கண்டிப்பாக தன் உயிரைப் பற்றி எப்போதும் […]

News

பொறுத்தார்; பூமி ஆள்வாரா?

ஊருக்கு ஒரு கட்சி, தெருவுக்கு ஒரு சங்கம், அதற்கென தலைவர்கள், செயலர்கள் என்று ஏராளமானோர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் பெரியளவில் இல்லை, பெயரளவில் மட்டுமே செயல்படுகிறார்கள். ஆக, ஊரறிந்த, நாடறிந்த ஓர் அரசியல் […]

News

பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் கார்களில் இருந்து சிவப்பு விளக்கு அகற்றப்படும்

பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் கார்களில் இருந்து சிவப்ப விளக்கு அகற்றப்படுவதன் நோக்கம், அனைத்து இந்தியர்களும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் நடவடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கார்களில் சிவப்பு விளக்கு ஒளிர […]