தண்ணீர் இல்லாததால் கால்நடைகளை விற்க முடிவு-விவசாயிகள் சோகம்!
கோவை, பருவமலை பொய்த்ததால் நிலவும் வறட்சியின் கோரதாண்டவம் மற்றும் தீவனங்களின் விலை உயர்வு போன்றவற்றால், கால்நடைகளை விற்போரிடம், அடிமாட்டு விலைக்கு வியாபாரிகள் கேட்பதாக விவசாயிகள் புலம்புகின்றனர். தமிழகத்தில் பருவமழைகள் பொய்த்துவிட்டதால், 140 ஆண்டுகளுக்கு பிறகு […]