News

கதிர் கல்லூரியில் புரிந்துணர்வு வழிகாட்டி நிகழ்வு

கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான புரிந்துணர்வு வழிகாட்டி நிகழ்வு இணைய தளம் வழியாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை லயோலா கல்லூரியின் பேராசிரியர் இளங்கோவன் கலந்து கொண்டு தொழில் மற்றும் […]

News

குழந்தைகளை பள்ளிக்கு வரக்கூறி கட்டாயப்படுத்த கூடாது – அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடனான சிறப்பு கலந்துரையாடலை சி.ஐ.ஐ அமைப்பு ஏற்படுத்தியிருந்தது. கோவையில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினருடன் கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும் […]

Education

கே.ஐ.டி கல்லூரியில் இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கு

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் வேளாண் பொறியியல் துறையின் சார்பாக நாட்டு மாடுகள் மற்றும் இயற்கை விவசாயம் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் பொங்கலூர் ந. பழனிசாமி தலைமை தாங்கினார். இவ்விழாவில் […]

News

“ஒப்பந்ததாரர் பணியாளர்கள் முறையை ஒழிக்க வேண்டும்”

ஒப்பந்ததாரர் பணியாளர்கள் முறையை ஒழிக்க வேண்டும் என்றும் இதனால் ஊழல் நடைபெறுவதாகவும் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய குழுவின் தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய குழுவின் தலைவர் வெங்கடேசன், மாநகராட்சி […]

News

முதியவருக்கு நுண்துவார முறையில் இருதய வால்வு மாற்று சிகிச்சை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை

கோவையில்முதல்முறையாக, 82 வயது முதியவருக்கு (Transcatheter – நுண்துவார முறை (TAVR)) இருதய வால்வு மாற்று சிகிச்சை செய்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. கோபியைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர், […]