மருத்துவத் தமிழ்ப்பணிக்கான விருது பெற்றார் கோவை மருத்துவர்

இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில மாநாடு ஈரோட்டில் அண்மையில் நடந்தது. இதில் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவ மையத்தின் தலைமை மருத்துவர் பாலமுருகன் மருத்துவத் தமிழ்ப்பணிக்கான விருதினைப் பெற்றார்.