மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை, பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற சாதாரணக் கூட்டம் வருகிற ஜூன் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.