ஆர்.வி.எஸ் கல்லூரியில் உரையாடல் நிகழ்ச்சி

கோவை கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஆர்.வி.எஸ் மேலாண்மை கல்லூரியில் அரசு கலைக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் மற்றும் அரசியல் அறிவியல் துறைத் தலைவர் பி.கனகராஜ், ஐ.ஏ.எஸ் புதன்கிழமை “உரிமைகளும் கடமைகளும் மனித இனத்தின் இரு கண்கள்” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு உரையாடல் நிகழ்ச்சியை நடத்தினர்.