என்.ஜி.பி கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் என்.ஜி.பி தொழில் நுட்பக் கல்லூரியின் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறை மற்றும் சென்னை சினெர்ஜி இன் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கல்லூரி செயலாளர் தவமணி பழனிசாமி, சினெர்ஜி இன்கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் பிசினஸ் தலைவர் பாலமுருகராஜா கருப்பையா, கல்லூரி முதல்வர் பிரபா, பயோமெடிக்கல்
இன்ஜினியரிங் துறை தலைவர் சுமித்ரா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.