கைத்தறி ஆடை கடை வானதி சீனிவாசன் துவக்கி வைப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் “One station One Product” திட்டத்தில் கோவை ரயில் நிலையத்தில் நெகமம் கைத்தறி ஆடை கடையின் திறப்பு விழா நடைபெற்றது.

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கடையை திறந்து வைத்தார்.