ஓட்டுநர் உரிமம் பெற ஜூலை 1 முதல் புதிய நடைமுறை

ஓட்டுநர் உரிமம் பெற ஜூலை 1 முதல் புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டது மத்திய சாலை போக்குவரத்துக்கு அமைச்சகம்.

அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்து சான்றிதல் பெற்றிருந்தால் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்.டி.ஓ அலுவலகங்களில் தனியாக ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க அவசியமில்லை.